சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை….

சீனப்படைகள் எல்லையில் அத்து மீறினால் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய விமான படைத்தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா எச்சரித்துள்ளார். கிழக்கு லடாக்கில் அமைந்த அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த புதன்கிழமை டெசர்ட் நைட்-21 என்ற பெயரில் இந்திய விமான படையின் மெகா பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியாவுக்கு அண்மையில் வந்தடைந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் போர் விமானங்களும் … Continue reading சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை….